Friday, March 1, 2019

காந்தி நேரு ஜின்னா செய்த துரோஹம் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாக காரணம்

அது என்ன article 370 ?
தற்போது விவாத பொருளாகியுள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தை பார்ப்போம்.அதில் இடம் பெற்றுள்ள சலுகைகளை காண்போம். இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.

கடைசி வரை படித்து பாருங்கள் அப்ரோம் நீங்களும் article 370 ஐ எதிர்ப்பீர்கள்.

1.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம் பாகிஸ்தானிலும் குடியேறலாம்.

2.ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி கொடி உள்ளது..அங்கு இந்திய தேசிய கொடியை அவமதித்தாலும் அது தேச துரோகம் கிடையாது.

3.ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்.ஆனால் நம்மை போன்ற மற்ற மாநிலங்களில் 5 வருடங்கள் தான் வெற்றி பெற்ற அரசு ஆட்சி அமைக்க முடியும்.

4.இந்திய கொடி, தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தால் அங்கு அது தவறு கிடையாது என்று article 370 இல் உள்ளது.

5.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்..

6.பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.

7.ஜம்மு காஸ்மீரில் உள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பெண்ணிடம் உள்ள காஷ்மீருக்கன.குடியுரிமை பறிக்கப்படும்.

அதே அந்த பெண்.பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய.குடியுரிமை.அளிக்கப்படும்.இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர்.

8.அரசியல் சாசன சட்டம் 370 காரணமாக இந்தியாவின் RTI, RTE மற்றும் CAG போன்ற எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீரில் செல்லாது..

9.இஸ்லாமியர்கள் பின்பற்றும் சரியத் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது.பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கு அங்கு உரிமை இல்லை.மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை..

10.article 370 படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலங்களை வாங்க முடியாது.சொந்த நாடாக இருந்தாலும் நமக்கு உரிமைகள் அங்கு மறுக்கப்படும்.

11.காஷ்மீரி பெண்களை திருமணம் மட்டும் செய்து கொண்டு பாக்கிஸ்தானியர்கள் இந்திய குடிமகனாக மாற முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது..

12.காஷ்மீரில் உள்ள மக்களுக்கு என்று இந்திய அரசு வரிச்சலுங்க செய்ய வேண்டும் என்று article 370 கூறுகிறது.இதற்காக மட்டும் இந்தியா பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது.அத்தனையும் நமது வரிப்பணம்.

நமது வரிப்பணத்தில் இலவசங்களை அனுபவித்து விட்டு,இந்திய தேசிய சின்னங்களை அவமதித்து விட்டும், நமது பாதுகாப்பு படை வீரர்களை கோழைகள் போல முதுகில் குத்தி கொலை செய்யும் இவர்களுக்கு article 370 தேவையா ?

சீனா திபெத்தை கைப்பற்றிய போது அங்குள்ள கிளர்ச்சியாளர்களை அடக்க சீன மக்களை அங்கு குடியமர்த்தியது.அதே போன்று நாமும் செய்தால் தான் காஷ்மீரில் அமைதி நிலவும்.அதற்கு article 370 ஐ நீக்க வேண்டும்

சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து கைப்பற்ற பாகிஸ்தான் எவ்வளவோ சித்து விளையாட்டுகளை செய்து நம் நிலத்தை அபகரிக்க பார்த்தது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 7 மாவட்டங்கள் தான் இந்தியாவிற்கு எதிராக செயல்பட பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர்.அந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தீவிரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள்.அவர்களை தமிழ்நாட்டில் உள்ள சிலர் விடுதலை வீரர்களாக சித்தரித்து வருகின்றனர் என்பது மன வேதனையை தருகிறது.

உங்க வீட்டை ஒருவன் ஆக்கிரமித்துக்கொண்டு உங்களை அங்கு இருந்து விரட்டினால் நீங்கள் அவனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவீர்களா அல்லது அவனை அங்கிருந்து அடித்து விரட்டுவீர்களா ? நேதாஜி வழியில் சென்றால் தான் நாமும் நம் நாடும் அமைதியாக இருக்கும்..

இப்பொழுது சொல்லுங்க நமக்கு இந்த article 370 சட்டப்பிரிவு தேவையா ???

இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி புரிய வைங்க.தீவிரவாதிகளையும் தேச துரோகிகளையும் பாகிஸ்தானுக்கே விரட்டுவோம்.வீரமரணம் அடைந்த 44 வீரர்களின் தியாகத்தை காப்பாற்ற share பண்ணுங்க.
🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தேமாதரம்🇮🇳

No comments:

Post a Comment