மக்கள் , மாணவர்கள் கவனத்திற்கு :
பொள்ளாச்சி பெண்கள் சிலர் பாதிக்கப்பட்ட விவகாரத்தை வைத்து பெரும் கலவரத்தைத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போல் ஒரு கலவரம் நடக்க வேண்டும் என்று திட்டம் சில அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்திற்காகப் பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படுவதாகச் சென்னை கோவை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. எவர் வந்து போராட்டம் செய்யலாம் என்று அழைத்தாலும் செல்லவேண்டாம்.
அமைதியான வழியில் அறப்போராட்டம் என்று தான் எப்போதும் இப்படியான போராட்டங்களை நடத்த அழைப்பு வரும். நம்பி சென்றுவிட வேண்டாம் , அந்த அமைதியான போராட்டம் எப்படி கலவரமாக மாற்ற வேண்டும் என்று கச்சிதமாக இங்கே இருக்கும் கட்சிகளுக்கும் , தேசவிரோத சக்திகளுக்கும் நன்கு தெரியும். நக்சல் , மாவோஸ்ட் போன்ற கம்யுனிஸ்ட் தீவிரவாதம் வேகமாகத் தமிழகத்தில் ஊடுருவ வேலை செய்வதால் இந்த விதமான அரசுக்கு எதிரான கலவரங்கள் மிக எளிது இவர்களுக்கு.
இவர்கள் காவல்துறை , நீதித்துறை எதையும் நம்ப விடமாட்டார்கள். இவர்கள் சொல்வது மட்டுமே சரி என்று உங்களை உணர்சிவசப்படுத்துவர். அதற்கான என்ன பொய் வேண்டுமானாலும் பரப்ப இவர்களுக்கு கூச்சம் கிடையாது.
கலவரம் முடியும் போது தெரியாது ஆனால் அது காவல்துறை விசாரணை ஆரம்பித்து மெல்ல ஒவ்வொருவராகக் கைதாகும் போது தான் வாழ்க்கையை எந்த அளவிற்கு நாசம் செய்தார்கள் இந்த கலவரக்காரர்கள் என்பது புரியும். கலவரம் செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் நிச்சயம் தப்பிவிடுவார். இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தால் வாழ்க்கை இழந்த பலரும் அறிவோம். விஷயம் அரசியல்வாதிகளுக்குக் கலவரத்தில் 10 , 20 பேர் இறந்தாலும் அரசியல் லாபம் தான் , கலவரம் நடந்தாலும் அரசியல் லாபம் தான். எனவே இது மிகச் சிறந்த வாய்ப்பாகக் கருதி சில அரசியல் கட்சிகள் IT Wing அதன் வேலை ஆட்களும் முழுமையாக அரசியலாக்கும் வேலை செய்கிறார்கள்.
Tamil oneindia போன்ற ஆன்லைன் செய்தி வெளியிடுகிறேன் என்ற கூட்டம் எல்லாம் செய்தி நிறுவனமே அல்ல. அது 10 , 15 திராவிட கம்யூனிச தறுதலைகள் சேர்ந்து தங்கள் கட்சிக்குத் தகுந்தார் போல் எப்படி செய்திகளைப் பரப்புவது என்று திட்டமிட்டு வேலை செய்யும் வெக்கம் கெட்ட கூட்டம். எனவே வலைத்தளங்களில் செய்திகள் பரவினால் அதை உடனே நம்பாதீர். இந்த விதமான செய்தி நிறுவனங்கள் விஜய் , அஜித் செய்திகள் , நடிகைகள் கவர்ச்சி படம் , அவர்கள் அந்தரங்க வாழ்வு , ஆபாசமான விஷயம் என்று கிளுகிளுப்பான செய்திகள் மூலம் மாணவர்கள் இளையவர்களை தங்கள் வலைத் தளங்களுக்கு வரவைத்து - பின் மெல்ல அவர்கள் தலையில் தங்கள் சிந்தனையை விதைப்பார்கள். இதில் oneindia போன்ற ஊடகத்தில் வேலை செய்யும் ஒரு அருவருப்பான அசிங்கமான கூடமே வேலை செய்கிறது.
எனவே முதலில் ஆன்லையனில் வெளியாகும் செய்திகளில் எச்சரிக்கையாக இருக்கவும். அவர்கள் செய்திகள் வெளியிடவில்லை உங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.
உண்மையை நன்கு புரிந்து கொள்ளுங்கள் இன்று வலைத்தளங்கள் முழுவதும் பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று காணொளிகள் இருக்கக் காரணமே இந்த அரசியல் பின்புலம் தான். oneindia போன்ற வலைத்தளங்கள் ஆரம்பித்து கம்யூனிச திமுக IT Wing வேலை செய்கிறார்கள் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிரபலங்கள் அனைவரும் பேச வைக்க அழுத்தம் கொடுத்தனர். பின் அப்படியே அரசியல் திணித்துத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தி ஆதாயம் தேட வேண்டும் என்பதி இவர்கள் திட்டம்.
வழிய தங்களது தவறான பழக்கத்தின் மூலம் ஏமார்ந்த பெண்களக்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவம் - திருச்சியில் 53பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கபட்ட விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது - ஏன்? இதை கையில் எடுக்க முக்கிய காரணம் எப்படியாவது அரசியல் தேடலாம் இதில் என்பதால் தான்.
இதை விட கேவலமான அரசியல் பிழைப்பு வேறு உண்டோ?
தவறு செய்தவர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதை அரசியல் லாபம் தேடவும் , கலவரம் செய்யவும் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
எனவே மிக எச்சரிக்கையாக இருக்கவும். செய்தி நிறுவனகளை தேடித் தேடிப் படிப்பதை நிறுத்தி கொள்ளவும். தினமும் இரு முறை மட்டும் செய்தி படித்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். எவரும் இங்கே செய்தி நிறுவனம் நடத்தவில்லை அரசியல் கட்சிகளிடம் பல கோடிகளை வாங்கிக் கொண்டு வெற்றி பெறத் தேர்தல் வேலை செய்கிறார்கள் அவ்வளவு தான்.
இனி அனைத்தும் உங்கள் கையில்.....
-மாரிதாஸ்
No comments:
Post a Comment