Wednesday, March 6, 2019

உத்தரகோஶ மங்கை கோவில் சிறப்பு

திரு உத்ரகோச மங்கை ஆலய சிறப்புகள் 01, மூலவர் சுயம்புலிங்கம் 02, மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது 03, இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 04, சிவபெருமானின் சொந்த ஊர் 05, தம்பதியர் ஒற்றுமை பலப்படும் 06, ஆயிரம் சிவனடியார்கள் மோட்சம் பெற்ற தலம் 07 ஐயாயிரம் ஆண்டுகளாக பூத்து குலுங்கும் இலந்தைமரம் 08, தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் வாக்கியம் உருவான தலம் 09, இங்குள்ள பான லிங்கத்தை தரிசனம் செய்ய முழு அளவில் பலன் கிடைக்கும் 10, அம்மையப்பருக்கு தாழம்பூ கட்டி போட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் 11, ரத்னசபை என அழைக்கப்படும் தலம் 12, சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் ஞான உபதேசம் பெற்ற தலம் 13, கவுதம முனிவரால் காகபுஜண்ட முனிவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்க பெற்ற தலம் 14, நடராஜர் மரகத கல்லால் அமைந்தது மற்றும் ஒரு சிறப்பு 15, முதன் முதலில் சிவபெருமானுக்கு அமைந்த மிகவும் பழமையான கோவில் 16 பரதம் எனும் கலை உலகில் முதன்முதலில் தொடங்கிய தலம் 17, ஒன்பது தீர்த்தங்கள் கொண்ட தலம் 18, ஈசன் ஈஸ்வரி பிறந்த தலம் 19, காரைக்கால் அம்மையார் வழிபாடு செய்த தலம் 20, ரத்னசபை என்றாலும் உலகின் முதல் தலம் என்பதால் எதற்கும் உட்படாத தலம்  வீரா 🙏முருகனடிமை🙏 நன்றி தினமலர் மார்ச் 03 வாரமலர்⚜⚜⚜⚜⚜

No comments:

Post a Comment