Wednesday, March 6, 2019

ஜபங்கள் செய்வதால் உடனடியாக உடலில் மனதில் உருவாகும் மாற்றம் எவை அதிர்ச்சி அதிரடி அதிசயம்

*ஜபம் இறைவனையும் பக்தனையும் இணைக்கும் பாலம்*

ஜபம் இறைவறையும் பக்தனையும் இணைக்கும் பாலமாக இருகிறது.

மனதோடு ஜபித்தால் மனம் தூய்மை அடையும். அது மெல்ல மெல்ல அடங்கி இறைவனிடம் லயிக்கிறது.

விரைவில் வீண் எண்ணங்களிடமிருந்தும் ஆசையிலிருந்தும் விடுபடுகிறது.

மனம் சாந்தமாகி அகத்திலும் புறத்திலும் தெய்வ சாந்நீத்தியத்தை உணர்கிறது.

மந்திரம் ஜபம் ஆத்மார்த்தமாக செய்யபட்டு வந்தால் ஒருவது உடல், உள்ளம், செயல் முன்றிலும் ஆக்கப்பூர்வ விளைவை உண்டாக்கும்.

ஜபம் யோகத்தில் ஒரு அங்கமனதால் ஜபதயாகம் என்று அழைப்பர். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம் என்கின்றனர்.

இறைவறை அனுபவத்தில் உணர்ந்து அவரோடு இறைய ஒரு எளிய வழி ஜபம் செய்வது.

மதிற்குள் ஜபம் செய்வது மானசீக ஜபம், தக்கு மட்டும் கேட்க்கும்படி ஜபம் செய்வது உபாம்சு ஜபம்.

பிறருக்கும் கேட்க்கும்படி ஜபம் செய்வது. உச்சாடனம் ஜபம் ஒருவநீன் பாவங்கலையும் கர்ம வினைகலையும் எரித்து சாம்பலாக்கிவிடுகிறது.

ஜபத்தின் மகத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் அதன் உயர் பலன்கலை சதாகனுக்கு கோடுக்காமல் விடாது.

*பணம் இருப்பவர்கள் தாண தர்மங்கள் செய்யப்டும் பணம் இல்லாதவர்கள் ஜப தவத்தின் மூலம் செவைகள் செய்யட்டும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்*

தொடர்ர்ந் ஜபம் செய்யது வந்தால் புற சூழ்நிலையிலும் மாற்றம் பெறும்.

ஜபிக்க நைறமில்லை என்று ஜபம் செய்யாமல் இறுக்க வெண்டாம் நீங்கள் எந்த வெலை செய்தாலும் உங்களின் மூலையில் ஒரு ஒரத்தில் இறைவனின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருங்கள்.

ஜபத்திற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி செய்யவேண்டும் என்று அவசீயம் இல்லை. உதாரணமாக இந்த பட்டினத்தார் பாடலை குறீப்பிடலாம்

*எந்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்*
*முத்தர் மனம் இருக்கும் மோனத்தே– வித்தகமாய்க்*
*காதி விளையாடி இரு கை விசி வந்தாலும்*
*தாதிமைம் நீர்க்குடத்தே தான்!!!*

தன்னை சுற்றீயுள்ள அனைத்திலும் தெய்வி சக்தி செய்லபடுவதை ஜபம் செயபவர்கள் உணர்கிறார்கள்.

ஜபத்தை ஆர்வத்துடன் செய்யும் சாதகன் தன் உலகியல் கடமைகளை அதில் பற்றின்றி அமைதியாக நிறைவேற்றி பல நல்ல காரியங்கறள சாதிக்கிறான்.

நம் உலகியல் வாழ்றகயில் எந்த தொழிலை செய்தாலும் எந்த துன்பங்கலை பட்டாலும் மனம் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்கதவண்டும்.. ஜபம் செய்ய நேரம் ஒதுக்குங்கள் வாழ்க்கையில் வெட்றி நிச்சியம்.

No comments:

Post a Comment