#சித்ரா_பவுர்ணமி #விரதம்_இருப்பது_எப்படி?
☘☘☘☘☘☘☘☘
சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜைஅறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும்.
☘
மாலையில் பவுர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
☘
படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.
☘
சித்ராபவுர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.
☘
திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ராபவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சினைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.
Friday, April 19, 2019
சித்ரா பௌர்ணமி வ்ரதம்
Subscribe to:
Post Comments (Atom)
-
On 09/08/19.... #வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிட...
-
ஆஷிபா கொலையின் பின்னணி என்ன? ஜம்மு காஷ்மீர் அரசின் வருவாய் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி சட்டமன...
-
The Health Ministry banned 344 fixed drug combinations through a gazette notification issued over the weekend. These include several c...
-
“#பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் !!! (பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோம...
-
வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன ச...
-
திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார்...
-
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு. முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கி...
-
மார்ச் 15 பங்குனி 1 2019 வெள்ளி காரடையான் நோன்பு கே. ஈஸ்வரலிங்கம் சகல சௌபாக்கியத்தை தரும் துளசி வழிபாடு காரடையான் நோன்பு ...
-
*திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போ...
-
* ILLUSTRATED WEEKLY* யில் *ஒரு அற்புத கட்டுரை* வந்திருந்தது. *பிரபல ஷெனாய் வித்துவான் உஸ்தாத் பிஸ்மில்லா கான்,* பத்திரிகை ஆசிரியரிடம்...
No comments:
Post a Comment