Sunday, August 4, 2019

காஷ்மீரில் ஆபத்து என்பது?????


காஷ்மீரில் என்ன நடக்க போகுது ?
சுதந்திர தின உரையை, பிரதமர்கள், டில்லி செங்கோட்டையில் தான் ஆற்றுவது வழக்கம். ஆனால், இந்த முறை, வழக்கத்திற்கு மாறாக, காஷ்மீரில், பிரதமர் மோடி, உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகத் தான், கூடுதல் படை வீரர்கள், அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என, கூறபடுகிறது
முன்பு காஷ்மீரில்,பிரதமர் வாஜ்பாய், தேசிய கொடியை,ஏற்றினார். இப்போது பிரதமர் மோடிஜி காஷ்மீரில்,சுதந்திரதின உரையாற்ற இருக்கிறார், என்பது மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்ச்சி.
பிஜேபி மட்டும்தான் நாட்டு ஒற்றுமைக்கு பாடுபடும் தேசியகட்சி. மற்றவை பிரிவினைவாத, கட்சிகள்.
10 வருஷத்துக்கு சிறப்பு அந்தஸ்த்துன்னு சொல்லி சொல்லி 70 வருஷமா கொடுத்திருக்கோம். கொடுத்தும் அவர்கள் திருந்தவில்லை
கிட்டதட்ட 15 வருடம் மட்டும்  ஒரே சதவிகித (1%) மக்கள் தொகையுள்ள ரத்தத்தை உறிஞ்சும் காஷ்மீர் எனும் அட்டைப்பூச்சிக்கு, மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு லக்ஷம் கோடிக்கு மேல் (ஏறக்குறைய 10%) .
இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் அவர்கள் இந்தியாவை நேசிக்கவில்லை.. பாகிஸ்தானுடன் சேர்ந்து தீவிரவாதம் தான் பண்ணுகிறார்கள்
இதற்கிடையில், யாத்திரை செல்லும் வழியில், பாக்.,பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள், ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன,, இவர்களின் ஒத்துழைப்பின்றி எப்படி கண்ணிவெடிகளை பாகிஸ்தானால் இங்கே புதைக்கப்படுகின்றது?
என்ன வேதனை, இவ்வளவு கொடுத்ததும்  நம்மை  கொல்லத்தான் அலைகிறார்கள் காஸ்மீரிகள், இதை தட்டி கேக்க ஒரு ஊடகமும் கிடையாது ஒரு சமூக ஆர்வலரும் கிடையாது
மற்ற மாநிலங்களில் இருந்து சுற்றுலா சென்றால் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தீர்களா என்று கேட்கிறார்கள்..அவர்களுக்கு இந்தியா வேறு நாடு..இதை காங்கிரஸ் 70 ஆண்டுகள் பாதுகாத்தது..இன்னும் அப்படியே இருக்கணும் என்று சொல்கிறது..காங்கிரஸ் எனும் தேச விரோத கட்சி
அதனால் மற்ற ஜனத்தொகையுள்ள மாநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்காமல் போயிருக்கிறது. 
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை, நீக்குங்கள். எரியதை பிடிங்கினால், கொதிப்பது அடங்கும்.
இப்போது நடப்பது என்னவென்றால்
---------------------------------------------------------------------
யூனியன் பிரதேசமாகிறது காஷ்மீர், லடாக்?
ஜம்முவை தனி மாநிலமாக ஆக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது ,, அருமையான திட்டம் 
மூன்று மாநிலமாக்கி மூன்று முதல்வர்கள் ,, கண்காணிப்பது எளிது
இதை காஸ்மீரில் சுதந்திர தினத்தன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது
காஸ்மீரில் அதிக பட்சம் நான்கு மாவட்டங்கள் அதில் பாகிஸ்தான் ஆதரவு உள்ள மாவட்டங்கள் இரண்டு ..அதை மட்டும் பிரித்து தனி மாநிலம் அதாவது  யூனியன் பிரதேசமாக ஆக்கி விடுவார்கள் ஆக்கி விடுவார்கள்.
இந்த மாவட்ட்ங்களை பிஜேபி கையில் எடுக்கும் கால போக்கில் இந்த  மாவட்டங்கள் பெரும் வளர்ச்சியை பெறும்..இது காஷ்மீர் மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்..  .
மற்ற மாவட்டங்களை ராணுவம் கையில் எடுக்கும் ,, சுலபமாக கண்காணிக்கலாம்.. இது தான் திட்டம்
முப்பது வருடங்களுக்கு
---------------------------------------------
2014 ஆம் ஆண்டு மேமாதம் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோதே, காங்கிரஸ் கதை முடிந்து விட்டது.
இன்னும் இருபது, முப்பது வருடங்களுக்கு பாஜக ஆட்சிதான் என்று இந்திய மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
மோடி அரசும் ஒன் பை ஒன்னாக செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு, ஆதார் கட்டாயம், பான்கார்டு அவசியம், டிமானிடேஷன், ஜிஎஸ்டி, நீட், இப்போது முத்தலாக் தடை, வரும் ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் என்று தேசத்தை சரியான பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
ரிமோட் மன்மோகன் சிங்கின் பத்தாண்டு காலத்தில் எத்தனை இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள், எத்தனை நக்ஸ்லைட் தாக்குதல் நடந்தது. இப்போது இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு ஊசிவெடி வெடிக்க கூட தொடை நடுங்கி கிடக்கிறார்கள்.
ஏன்னா குஜராத்ல கொடுத்தா மாதிரி ஆயிரம்மடங்கு இடிமாதிரி திரும்ப விழும் என்ற பயம்.
நக்ஸ்லைட் காரிடார் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். இப்போது நக்ஸ்லைட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெருப்பொறுக்கிகள் மாதிரி இருக்குற இடம் தெரியாமல் இருக்கிறார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
இப்போது காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்து இருக்கிறார். காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கி மத்திய அரசின் கண்ட்ரோலில் வைத்திருப்பதுதான் சரியான முடிவு.
நரேந்திரமோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் என்று மூன்று கிளேடியேட்டர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். செய்யும் செயலில் வெற்றிநிச்சயம். இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற மாஃபியாக்கள், நக்சலைட்கள் இல்லாத தேசம் உருவாக தொடங்கி விட்டது.
இப்ப புரிகிறதா மோடி அரசின் தொலை நோக்கு பார்வையும் காங்கிரஸ் அரசின் தொலை நோக்கு பார்வையும் , மோடி அரசு தீவரவாத்தை ஒழித்து காஷ்மீரை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வது , காங்கிரஸ் அரசு இஸ்லாமியருக்கு இனிப்பை கொடுத்து ஒட்டு வாங்குவது,, ஒட்டு வாங்கி நாட்டை   சீர் அழிப்பது
நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் இந்த இமாலய சாதனையை நிறைவேற்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். வாழ்க பாரதம்.

No comments:

Post a Comment