Monday, January 29, 2018

|| हनुमानजी के बारह चमत्कारी नाम ||





|| हनुमानजी के बारह चमत्कारी नाम ||

हनुमानजी बहुत शीघ्र ही प्रसन्न होने वाले देवता माने गए हैं। इनकी नियमित आराधना से कुंडली के सभी ग्रह दोष दूर हो जाते हैं। शनिकी साढ़ेसाती, ढय्या और यदि कोई व्यक्ति मंगली हो तो इन सबके लिए हनुमानजी की पूजा कोश्रेष्ठ बताया गया है।

* शास्त्रों में हनुमानजी के बारह चमत्कारी नाम बताए गए हैं। इन नामों के जप से कठिन से कठिन समय में भी सकारात्मक फल मिलते हैं।

* यदि किसी व्यक्ति के जीवन में बहुत परेशानियाँ हो, कार्यों में विघ्न आतेहो, असफलताएँ मिलती हो, घर-परिवार में सुख-शांति ना हो, कोर्ट कचहरी, मुकदमो से परेशान हो, अनजाना भय सताता हो तो उस व्यक्तिको हनुमानजी के बारह चमत्कारी नामों का अवश्य ही जप करना चाहिए। रोज नियमित रूप से पूरी श्रद्धा के साथ हनुमानजी इन बारह नाम का जप करने किसी भी कार्य में आने वाली सभी बाधाएं दूर होती है।

* हनुमान जी के यह चमत्कारी 12 नाम है :

1 ) ॐ श्री हनुमान
2 ) ॐ श्री अंजनी सुत
3 ) ॐ श्री वायु पुत्र
4 ) ॐ श्री महाबल
5 ) ॐ श्री रामेष्ठ
6 ) ॐ श्री फाल्गुण सखा
7 ) ॐ श्री पिंगाक्षयानी
8 ) ॐ श्री अमित विक्रम
9 ) ॐ श्री उदधिक्रमण
10 ) ॐ श्री सीता शोक विनाशन
11 ) ॐ श्री लक्ष्मण प्राण दाता
12 ) ॐ श्री दशग्रीव दर्पहा
* इन बारह नामों में हनुमानजी के गुण प्रकट होते हैं। इन नामों के ध्यान / जप से बजरंग बली जी शीघ्र ही प्रसन्न होते हैं।

* मान्यता है कि प्रात: काल सो कर उठते ही बिस्तर पर बजरंग बलि के इन बारह नामों को 11 बार नाम लेने वाले व्यक्ति को दीर्घ आयु प्राप्त होती है।

* दोपहर में भी नियत समय पर संकट मोचन के 12 नाम लेने वाले व्यक्ति को धन की कोई भी कमी नहीं रहती है।

* जो जातक संध्या के समय में भी बजरंग बलि के इन 12 चमत्कारी नामो का उच्चारण करता है उसेसभी पारिवारिक सुख मिलते है।

* रात्रि को सोते समय भी जो व्यक्ति पवन पुत्र के इन 12 दिव्य नामो का जाप करता है उसे कोई भी शत्रु परास्त नहीं कर पाता है।

* इसके अतिरिक्त दिन में जब भी समय मिलने पर इन 12 नामों का निरंतर जप करने वाले व्यक्तिकी श्री हनुमानजी सभी दिशाओं से सभी संकटों से रक्षा करते है।

Sunday, January 28, 2018

. நீட் ஒரு தகுதிக்காண தேர்வு (qualifying test). அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test)


1. நீட் ஒரு தகுதிக்காண தேர்வு (qualifying test).
அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

2. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில்  உள்ள  2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப்படும்.
தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG)நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப்படும்.

3. மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.
இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
இது அப்படியே தொடரும்.

4. நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம்
உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,
தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது.

5. தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.

6. குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும் கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய் கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ
இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின், தனியார் மற்றும்
நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.

7. மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ
இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்காற்றை ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of NEET is to regulate the seat allotment).

8 .😎எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடு முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில் எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள் நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.

9. நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநிலஅரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக்
கல்வி பெற முடியும்.









10. தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக் கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங் கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

நன்றி :நியூட்டன் அறிவியல் மன்றம்