Saturday, March 2, 2019

ராணுவ மாவீரர்அபிநந்தன் நமக்கு சொல்லும் தகவல் என்ன

ஆச்சரியமான  புது தகவல்  , அதாவது அபிநந்தன் விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்னர், பாக்., விமானத்தை வீழ்த்திவிட்டு குதித்தாராம்  , 

சவப்பட்டி போல இருக்கும் மொக்கை  ஜெட்  ஆர் 73 ஏவுகணை மூலம் எப் - 16 விமானத்தை தாக்கினார். பழைய மிக் போர் விமானத்திலிருந்து, அதிநவீன போர் விமானமான எப் -16 விமானத்தை தாக்கியது அரிதிலும் அரிதான சம்பவம் என்று  சொல்கிறர்கள் .

விமானம்  சுடப்பட்டவுடன்  தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். அதேபோலத்தான் பாகிஸ்தான் விமானியும், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார்

இவரை   பாகிஸ்தான்  பொதுமக்கள்  பிடித்து விட்டனர், அடித்தும்   துன்புறுத்தினர்  , அந்த  மூன்று  வீடியோ  நானும் பார்த்தேன் ...

எத்தனையோ புத்தகங்கள்  படித்து  கற்றுக்கொள்ளும்  அனுபவத்தை நமது அபிநந்தன் மூன்றே மூன்று விடீயோக்களில் சொல்லிவிட்டார்.

எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படக்கூடாது எதையும், எளிதாக கையாள பழகிக்கொள்ளவேண்டும். கடுமையான  சூழலில் அமைதியாக இருக்கவேண்டும் (தரையிறங்கிய பின்ன பாகிஸ்தானியர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும்போதும் கூட ),

அதேபோல்  எதிரிகளுக்கு என்ன விஷயம் தெரியவேண்டுமா(பெயர் வேலை எங்கள், வந்த இடம்) அதை மட்டும் கூறுவது மற்றும் என்ன விஷயம் தெரியக்கூடாதோ அதை சொல்லாமல் இருப்பது (பணியின், தன்மை திட்டங்கள், ராணுவ ரகசியங்கள்) என்று பல விஷயங்களை நமக்கு புரியவைத்துவிட்டார் இந்த மாவீரன்....

அந்நிய மண்ணில் பிறந்த  ராகுல் போன்ற அரசியல் வியாதிகள்  நமது ரபேல் விமானம்    பற்றி ஏலம் விட்டது  அனைவரும் அறிந்ததே .... அபிநந்தனை  பார்த்து  திருந்த வேண்டும் ...ராகுல் அல்ல மக்கள் .

வாழ்ந்ததால் இந்த மாவீரனை போல மக்கள் வாழவேண்டும். ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பிறகும் எந்த ஒரு பயமுமின்றி தைரியமாக துணிவாக இப்படி பேசவேண்டுமென்றால் அவர் வாழ்வில் எத்தனை அனுபவங்களை பெற்றிருப்பார் எத்தனை எத்தனை பிரின்சிபல்  விஷயங்களை வாழ்வில் வகுத்துக்கொண்டு வாழ்ந்து இருப்பார்.

இவர் நிலையில் ராணுவ வீரராக இல்லாமல் சாதாரண மனிதராக நாம் பாகிஸ்தான் ராணுவத்திடம் இது போன்று மாட்டி இருந்தால் நம் மனம் எப்படி இருந்திருக்கும். ஒரே ஒரு நிமிஷம் யோசித்து  பார்க்க வேண்டும் 

நம் கருத்துக்களில் என்னவேண்டுமானாலும் அள்ளி வீசி விட முடியும் ஆனால் குறிப்பிட்ட இக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது உயிரைக் காக்க தடுமாறிப்போய் இருப்போம்........

கூத்தாடிக்கு பால் ஊத்தும் ரசிகர்  ரசிகைகளே இவரை பார்த்து திருந்துங்கள். உண்மையான ஹீரோ இவர்தான். நீங்க  படத்தில் பார்க்கும்  ஹீரோக்கள் எல்லோரும் வெறும் ஸிரோக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தளபதி னு புனை பெயரை  சேர்த்துக்கொண்டால்  தளபதி ஆக முடியாது ,  அரசியல் வாதி , கூத்தாடி எல்லாம்  தளபதி என்று சொல்லி கொண்டு திரிகிறார்கள் ... நாம் ஒரு நிமிஷம்  அந்த வார்த்தையின் அர்த்தம்  தெரிந்து  அழைக்க வேண்டும் , இல்லையென்றால்  நமது உண்மையான  தளபதிகளை  அவமான  படுத்துவதற்கு  சமம் .

தயவு செய்து கூத்தாடிகள்  பின்னாடி அணிவகுக்காதீர்கள்.  இளைஞர்களே ,  சீமான்  போன்ற தேச துரோகிகள் பேச்சை கேட்காதீர்கள் ...  

அபிநந்தன் என்ற மாவீரரை போல வாழுவோம். அபிநந்தன் சார் மூலம் நான் கற்றுக்கொண்ட விஷயம் இதுதான். இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன் மற்றும் என்வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் மரணம் என்னை ஆட்கொள்ளும் அந்த மரணம் இன்றோ அல்லது பல வருடங்கள் கழித்தோ வரப்போகிறது,
பிறகு ஏன் அந்த மரணத்தை பார்த்து நான் பயப்படவேண்டும், 
பிறப்பதே  சாவதற்கு தான் ...   தற்கொலை செய்து கொல்லும் கோழை கூட மரணத்தை பற்றி  பயப்படாத பொழுது  நான்  ஏன் பயப்பட வேண்டும் ...

வாழும் வரை நேர்மையாக வாழ்ந்துவிட்டு மரணம் வரும்போது அதை வீரமாக எதிர்கொள்ளவேண்டும்.. இதையே என்னை  பின்பற்றும்  இளைஞர்களுக்கு  சொல்லி கொடுப்பேன் ...

தளபதிஅபிநந்தன் அவர்களே ,
மாவீரன் என்று சொல்வார்கள் நான் பார்த்ததில்லை நேற்று தான் பார்த்தேன் உன் உருவத்தில் எங்களுக்கு  நீ தான் மாவீரன் ..
இவரோடு ஒரே ஒரே  செல்பி  எடுத்து   மற்றவர் கண்ணில் படும் இடத்தில வைக்க வேண்டும் ...   :)  வருங்கால இந்தியார்கள் யார்யார் னு  கேட்கட்டும்..

இளைஞர்களே  , இவர்  சென்னை  வரும் பொழுது , மொத்த இளைஞர்களும்  போக வேண்டும் .  அரசியல் வாதிக்கும்  கூத்தாடிகளுக்கு  கூடும்  கூட்டத்தை  விட 10  மடங்கு  கூடி  வரவேற்க வேண்டும் ...

#welcomebackabinandan sir

இனி அமெரிக்க நாடு பாகிஸ்தான் க்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்ய தயங்கும் அவலம்

🛫🚀🛩. 😡😡. 🛩🚀🛫.

மிகபெரும் சிக்கலில் பாகிஸ்தானை தள்ளியிருக்கின்றது இந்தியா, நிச்சயம் மிக்பெரிய ராஜதந்திர நகர்வு அது

என்ன அது?

பாகிஸ்தான் எப் 16 விமானத்தை இந்தியா ஏன் மிக சிரமபட்டு வீழ்த்தியது, அதுவும் அபிநந்தன் உயிரை பணயம் வைத்து மீட்டது என்பதில் பல விஷயங்கள் உள்ளன, அவை சுவாரஸ்யமானவை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிநவின எப்16 விமானங்களை கொடுக்க முயன்றபொழுது இந்தியா ஆட்சேபித்தது, எங்களுகும் வேண்டும் என்றது அமெரிக்கா இருவருக்கும் அப்பொழுது கொடுக்கவில்லை

பின் என்னாயிற்று என்றால் பாகிஸ்தான் ஒரே பிச்சையாக அமெரிக்காவிடம் கேட்டுகொண்டே இருக்க "தற்காப்புக்கு மட்டும் எப்16 ரக விமானத்தை பயன்படுத்தலாம், இந்தியா மேல் தாக்க கூடாது" என்ற நிபந்தனையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க சம்பதித்தது

அப்பொழுதும் முன்பு ஹாஜி நீர்மூழ்கி போல சும்மா கொடுக்கவில்லை, பாகிஸ்தான் விலைகொடுக்க வேண்டும் என்றார்கள், அவ்வளவு பணம் பாகிஸ்தானிடம் இல்லை

இதனால் ஜோர்டானிடம் இருந்த பழைய எப்16 விமானத்தை வாங்கினார்கள், அமெரிக்காவோ அதே பழைய நிபந்தனையுடன் பாகிஸ்தான் எல்லையினைவிட்டு இவை நகர கூடாது என கண்டிப்புடன் அனுமதித்தது

ஜோர்டான் ஒரு அமெரிக்க அடிமை பொம்மை நாடு என்பது ரகசியமல்ல‌

இப்படித்தான் எப்16 பாகிஸ்தானுக்கும் வந்தது, இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுகோய் ரகங்களை வாங்கினாலும் பாகிஸ்தானின் எப்16ஐ குறித்துகொண்டே இருந்தது

இந்நிலையில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதும் நிச்சயம் பாகிஸ்தான் தாக்க வரும் என கணித்த இந்தியா எந்த வகை விமானம் வரும் என கணக்கிட்டது

பாகிஸ்தானிடமும் மிராஜ் உண்டு, சீன தயாரிப்பான செங்க்டு உண்டு மற்றும் ஜே17 என்ற வகை உண்டு ஆனால் சிறந்தது எப்16 ரகமே

இந்தியாவின் கணக்கு வேகமானது மற்ற விமானங்கள் வருவதை விட எப்16 வந்தால் விடகூடாது அதில் அரசியல் காரணங்கள் உண்டென கருதித்தான் மிக சிரமபட்டு எப்16ஐ வீழ்த்தியது

கவனித்தீர்களா?

அதை வீழ்த்தியவுடன் "எங்களை தாக்க வந்த‌ பாகிஸ்தானின் எப்16ஐ வீழ்த்தினோம்" என சொல்லிகொண்டே இருந்தது இந்தியா,

பாகிஸ்தானோ வாய்திறக்கவில்லை

ஆனால் ஆதாரம் அவர்கள் ராணுவத்தில் யாரோ எடுத்த படத்தில் வந்தது, ஆம் பாகிஸ்தான் பகுதியில் வீழ்ந்து கிடக்கும் எப்16 விமான பாகங்களை பாகிஸ்தான் வீரர்கள் பார்க்கும் படங்களை அவர்கள் தரப்பே வெளியிட்டது

அவ்வளவுதான் இந்தியா அதை கச்சிதமாக பிடித்து சொல்லவேண்டிய இடத்தில் சொல்லிற்று

எங்கள் நாட்டுக்குள் தாக்க வந்த பாகிஸ்தான் விமானங்களை சுட்டோம், பாகிஸ்தான் தாக்க வந்த ஆதாரம் வேண்டுமா?

"இதோ இம்ரான்கானே இந்தியாமேல் தாக்குதல் நடத்த எங்களால் முடியும் என காட்டவே எம் விமானங்கள் இந்தியாவில் நுழைந்தன.."  என சொல்லியிருகின்றார்

(ஆம் வாயால் மாட்டினான் அழகன்)

ஆக எப்16 இந்தியாவினை தாக்க கூடாது என்ற உங்கள் நிபந்தனை மீறபட்டுள்ளது, பாகிஸ்தான் ஒரு பொய் நாடு" என சொல்லிற்று

பாகிஸ்தான் பல்லைகடித்து கொண்டு அபிநந்தனை இழுத்து செல்லுங்கள் என சொல்லிகொண்டிருக்க இப்படிபட்ட காரணங்களும் உண்டு

இனி பாகிஸ்தான் எப்16 விமானம் மூலம் தாக்க வருவது சிரமம், சீன தயாரிப்பு விமானங்கள் வந்தால் என்னாகும் என உங்களுக்கே தெரியும்

அதுவும் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்தால் எப்படி இருக்கும்?

இந்திய ராணுவம் மிக தந்திரோபாயமான நடவடிக்கையில் ஈடுபட்டு பாகிஸ்தானை கட்டிபோட்டிருக்கின்றது

பாகிஸ்தான் அமெரிக்க ஆயுதங்களால் அவமானபடுவது முதல்முறை அல்ல‌

பேட்டர்ன் டாங்க் கொடுத்தார்கள், உடைக்கமுடியா அதை இந்திய படைகள் உடைத்து அவமானம் கொடுத்தபின் பாகிஸ்தானிடமிருந்து அதை திரும்ப பெற்றார்கள்

பெரும் நீர்மூழ்கியினை கொடுத்தார்கள், ஹாஜி என அதை வைத்து 1971ல் பாகிஸ்தான் கண்ணாமூச்சி ஆடியது, இந்திய கடற்படை அதை நொறுக்கி போட "நீ நாசமாய் போ.." என ஒதுங்கியது அமெரிக்கா

இப்பொழுது அவர்களின் சாகச விமானமான எப்16ஐ இந்தியா நொறுக்கிபோட "ஏண்டா உனக்கு எவ்வளவு உதவினாலும் உருப்பட மாட்டியா?" என ரகசியமாக முறைக்க தயாராகின்றது அமெரிக்கா

வீரத்தில் மட்டுமல்ல தந்திர நகர்வுகளிலும் முத்திரை பதிக்கின்றது இந்தியா

ராயல் சல்யூட் india..
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Friday, March 1, 2019

பாதி சிலை க்ருஷ்ணண் பாதிசிலை ருக்மிணி அதிசய கோவில்

gkiyer:
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைபாதிந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணரை பற்றி உங்களுக்கு தெரியுமா? 
இந்த மூர்த்தி தான் கோபால சுந்தரியும் ஆகும்.

நம்மில் அந்நேகம்பேர் சிவன் பார்வதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் 
வடிவம் பற்றியும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றியும் தெரிந்திருப்போம்.

ஆனால் அதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோஹனூரில் 
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணர் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றி அதிகம்பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி,இந்த ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணரின் சிறப்புகள் என்ன?அவரை வழிபடுவதால் என்ன பலன்?
அ/மி கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றிய சிறப்புகள் என்ன? ஆகிய விரங்களை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழைபொழியும் 
கண்களோடு  அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். 

சகல சௌபாக்யங்களும்  வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும்.

இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.

இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமானசம்மோஹன கிருஷ்ணர்திருக்கோலம் எங்குள்ளது தெரியுமா?  

நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்  
மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில்
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணன் அருள்பாலித்து வருகின்றார்.

இந்த சம்மோகன கிருஷ்ணரையும்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணரையும் தரிசிக்க மோஹனூர் செல்வோமா?

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்   

மூலவர்:கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் 
உற்சவர்:சீனிவாசர் 
அம்மன்/தாயார்:பத்மாவதி 
தல விருட்சம்:வில்வம் 
தீர்த்தம்:காவிரி ஆகமம்
பூஜை:வைகானஸம் 
பழமை:500 வருடங்களுக்குள் 
புராண பெயர்:மோகினியூர் 
ஊர்:மோகனூர் 
மாவட்டம்:நாமக்கல் 
மாநிலம்:தமிழ்நாடு 

தல சிறப்பு:காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு.

அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலத்தை தரிசிப்பது தனிச்சிறப்பு. 

இத்தல இறைவன் கல்யாண
பிரசன்ன வெங்கட்ரமணர் 
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது.

சன்னதியின் மேல் விதானத்தில் நவகிரக மரச் சிற்பங்கள். அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

தலபெருமை:

திருப்பதியில் ஓர் நாள்:

இத்தல சுவாமி கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் "திருப்பதியில் ஓர் நாள்' என்னும் உற்சவம் நடக்கிறது. 

அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். 

இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். 

ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது.

தன்வந்திரி சன்னதி:சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். இவர்களை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தன்வந்திரிக்கு, மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு, சுக்குப்பொடி, நாட்டுச்சர்க்கரை, நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

ஒவ்வொரு திருவோணத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். 

பூஜை முடிந்தபின்பு தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து பூஜிக்க ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

குரு, சிஷ்யை தரிசனம்:சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்

ர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட  புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார்.பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, "கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்' என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.    

திருவிழா: புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.    

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

போன்:+91- 4286 - 256 100, 94429 57143.

What is the secret of article 370 ?

Want to know how Nehru screwed all Indians?

*Article 370 of our Constitution:-* 
                                                                                   If you see the contents of Art 370, we know why many people are against it.

Subject: Nehru's bitter gift to all Indians...

What is Article 370? Every Indian must know.

● Jammu - Kashmir's citizens have dual citizenship.
----------------------
● Jammu - Kashmir's national flag is different.
----------------------
Jammu - Kashmir' Legislative Assembly's term is 6 years.
Whereas its 5 years for the States of India
----------------------
● In Jammu - Kashmir it’s not a crime to insult India's national flag or the national Symbols!
----------------------
● The order of the Supreme Court of India is not valid in Jammu - Kashmir.
----------------------
● Parliament of India may make laws in extremely limited areas in terms of
Jammu - Kashmir.
----------------------
● In Jammu-Kashmir,
If a Kashmiri woman marries a person of any other state of India, Kashmiri citizenship to that female ends!

In contrast if a Kashmiri woman marries a person from Pakistan that person will get citizenship of Jammu - Kashmir.
----------------------
● Because of Article 370
RTI does not apply in Kashmir.
RTE is not implemented
CAG does not apply...
Indian laws are not applicable.
----------------------
● Sharia law is applicable to women in Kashmir.
There are no rights to panchayats in Kashmir.

Minorities in Kashmir [Hindus and Sikhs] do not get 16% reservation.
----------------------
● Due to Article 370
Indians in other states cannot buy or own land in Kashmir.
----------------------
● Because of Article 370 Pakistanis gets Indian citizenship for which they
only need to marry a girl from Kashmir.
----------------------
● It’s a good start to remove Article 370.
At least one step has been taken further.
The new government has already raised this issue.!!
Now if someone wants to say something about these secular facts then they
are welcome.!

Article 370 has to be removed.

If you agree, please forward this message and spread awareness of the need for scrapping Article 370.

சனி தசையில் வரும் கஷ்டம் மற்றும் நிவாரணம் கிடைக்கும் வழி

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*🚩🔯⚜🕉பக்தி🕉⚜🔯🚩*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*🔯ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார்.*

யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....

தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்

* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

* கோமாதா பூஜை செய்யலாம்.

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை  கொடுத்து வணங்க வேண்டும்.

* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு

* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.

* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.

* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.       சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.

* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.

* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள  இடைகாலத்தில்  வீடுகட்டுதல் கூடாது.

* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.

* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு  ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.

* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.

* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.

* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.

* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.

*சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார்.*

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*
🕉🌹🌹🌹🌹🌹🌹🌹🕉

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*🚩🔯⚜🕉பக்தி🕉⚜🔯🚩*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

காந்தி நேரு ஜின்னா செய்த துரோஹம் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாக காரணம்

அது என்ன article 370 ?
தற்போது விவாத பொருளாகியுள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தை பார்ப்போம்.அதில் இடம் பெற்றுள்ள சலுகைகளை காண்போம். இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.

கடைசி வரை படித்து பாருங்கள் அப்ரோம் நீங்களும் article 370 ஐ எதிர்ப்பீர்கள்.

1.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம் பாகிஸ்தானிலும் குடியேறலாம்.

2.ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி கொடி உள்ளது..அங்கு இந்திய தேசிய கொடியை அவமதித்தாலும் அது தேச துரோகம் கிடையாது.

3.ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்.ஆனால் நம்மை போன்ற மற்ற மாநிலங்களில் 5 வருடங்கள் தான் வெற்றி பெற்ற அரசு ஆட்சி அமைக்க முடியும்.

4.இந்திய கொடி, தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தால் அங்கு அது தவறு கிடையாது என்று article 370 இல் உள்ளது.

5.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்..

6.பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.

7.ஜம்மு காஸ்மீரில் உள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பெண்ணிடம் உள்ள காஷ்மீருக்கன.குடியுரிமை பறிக்கப்படும்.

அதே அந்த பெண்.பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய.குடியுரிமை.அளிக்கப்படும்.இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர்.

8.அரசியல் சாசன சட்டம் 370 காரணமாக இந்தியாவின் RTI, RTE மற்றும் CAG போன்ற எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீரில் செல்லாது..

9.இஸ்லாமியர்கள் பின்பற்றும் சரியத் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது.பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கு அங்கு உரிமை இல்லை.மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை..

10.article 370 படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலங்களை வாங்க முடியாது.சொந்த நாடாக இருந்தாலும் நமக்கு உரிமைகள் அங்கு மறுக்கப்படும்.

11.காஷ்மீரி பெண்களை திருமணம் மட்டும் செய்து கொண்டு பாக்கிஸ்தானியர்கள் இந்திய குடிமகனாக மாற முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது..

12.காஷ்மீரில் உள்ள மக்களுக்கு என்று இந்திய அரசு வரிச்சலுங்க செய்ய வேண்டும் என்று article 370 கூறுகிறது.இதற்காக மட்டும் இந்தியா பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது.அத்தனையும் நமது வரிப்பணம்.

நமது வரிப்பணத்தில் இலவசங்களை அனுபவித்து விட்டு,இந்திய தேசிய சின்னங்களை அவமதித்து விட்டும், நமது பாதுகாப்பு படை வீரர்களை கோழைகள் போல முதுகில் குத்தி கொலை செய்யும் இவர்களுக்கு article 370 தேவையா ?

சீனா திபெத்தை கைப்பற்றிய போது அங்குள்ள கிளர்ச்சியாளர்களை அடக்க சீன மக்களை அங்கு குடியமர்த்தியது.அதே போன்று நாமும் செய்தால் தான் காஷ்மீரில் அமைதி நிலவும்.அதற்கு article 370 ஐ நீக்க வேண்டும்

சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து கைப்பற்ற பாகிஸ்தான் எவ்வளவோ சித்து விளையாட்டுகளை செய்து நம் நிலத்தை அபகரிக்க பார்த்தது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 7 மாவட்டங்கள் தான் இந்தியாவிற்கு எதிராக செயல்பட பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர்.அந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தீவிரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள்.அவர்களை தமிழ்நாட்டில் உள்ள சிலர் விடுதலை வீரர்களாக சித்தரித்து வருகின்றனர் என்பது மன வேதனையை தருகிறது.

உங்க வீட்டை ஒருவன் ஆக்கிரமித்துக்கொண்டு உங்களை அங்கு இருந்து விரட்டினால் நீங்கள் அவனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவீர்களா அல்லது அவனை அங்கிருந்து அடித்து விரட்டுவீர்களா ? நேதாஜி வழியில் சென்றால் தான் நாமும் நம் நாடும் அமைதியாக இருக்கும்..

இப்பொழுது சொல்லுங்க நமக்கு இந்த article 370 சட்டப்பிரிவு தேவையா ???

இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி புரிய வைங்க.தீவிரவாதிகளையும் தேச துரோகிகளையும் பாகிஸ்தானுக்கே விரட்டுவோம்.வீரமரணம் அடைந்த 44 வீரர்களின் தியாகத்தை காப்பாற்ற share பண்ணுங்க.
🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தேமாதரம்🇮🇳

முஸ்லிம்கள் எதிரிகள் கண்ணெதிரே தெரிவர் ஆனால் கிறிஸ்தவன் துரோஹி அதிலும் கூட இருந்து கொண்டு நமக்கு குழி தோண்டி விடுவார்கள்

அதர்மம் அகலப்போகிறது.!தர்மம் வெல்லப்போகிறது!!.*

*பூலித்தேவனைக் கொன்றவன் கிருத்துவன்.*

*கட்டபொம்மனைக் கொன்றவன் கிருத்துவன்.*

*மருதுபாண்டியரைக் கொன்றவன் கிருத்துவன்.*

*குயிலியைக் கொன்றவன் கிருத்துவன்.*

*அழகு முத்துக்கோனைக் கொன்றவன் கிருத்துவன்.*

*பல சித்தர்களைக் கொன்றவன் கிருத்துவன்.*

*கோயிலில் இருந்த விலை மதிப்பற்ற பொக்கிசங்களை கொள்ளை அடித்தவன் கிருத்துவன்.*

*குருகுலக் கல்வியை அழித்தவன் கிருத்துவன்.*

*தமிழரின் வணிக கட்டமைப்பை சிதைத்தவன் கிருத்துவன்.*

*கிருத்தவன் தமிழக மக்களை துள்ளத்துடிக்க கற்பழித்து,கொலை செய்த எண்ணிக்கை மட்டும் தமிழ்நாட்டில் 30 இலட்சம்,கிருத்துவன் செய்த இந்த  கொலைகளையும்,கொள்ளைகளையும் மறைக்க உருவாக்கப்பட்டச் சொல் தான் வெள்ளைக்காரன்.*

*இந்துகள் ஒன்று சேர்ந்தால் கிருத்துவன் செய்த கொலைகள்,கொள்ளைகள்,கற்பழிப்புகள் போன்றவை வெளிப்பட்டு விடும் ஆகையால்  இந்துகளை ஒன்று சேர விடாமல் தடுக்க வேண்டும் அதற்காக கிருத்துவனால் உருவாக்கப்பட்ட மற்றொரு அழுச்சாட்டிய கட்டமைப்பு தான் ஆரியம்,திராவிடம்,காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,தமிழ்த் தேசியம் போன்றவையாகும் இதன் நோக்கம் இந்துகள் ஒன்று சேர விடாமல் பிரித்தாள வேண்டும்,இந்த பிரித்தாளும் வேலைத்திட்டத்தை  இந்துக்கள் மத்தியில் விதைத்து இந்துகளை பிரித்தனர் இன்றும் பிரித்து வைத்துள்ளனர்.*

*கருத்தியல் தளம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த தளமாகும், இத்தளத்தில் இருந்து தான் மெய்யியல் கருத்தியலும்,பொய்யியல் கருத்துயலும் உருவாகிறது,கருத்தியலில் இருந்து தான் தத்துவங்கள் பிறக்கிறது,தத்துவங்கள் தான் எதையுமே  ஆள்கிறது.*

*இந்து மதம் என்னும் இறையியல் கருத்தியல் தத்துவத் தளம் இயற்கையில் இருந்து சித்தர்கய் உருவாக்கப்பட்ட தளமாகும்,இந்து மதத்தத்துவங்கள் சூத்திரங்களாகப்பட்டுசூத்திரங்கள் சாஸ்திரங்களாப்படுள்ளது இயற்கையான இந்து மத இறையியால் தத்துவம் அழிய நிலை கொண்டது,இதனை போலி கருத்தியல் கொண்டு தான் சிதைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது.*

*இந்துக் கருத்தியல் தளம் அதர்மத்தால் சூழப்பட்டு கிடக்கிறது இந்த அதர்ம கருத்தியல் தளத்தை தர்ம கருத்தியல் தளம் கொண்டு அடித்து நொறுக்க வேண்டும்.*

*இந்துகளிடம் பிரித்தாளும் நச்சுக் கருத்தியல்கள் வீரமணி,ஸ்டாலின்,வைகோ,வைரமுத்து,சைமன்,டேனியல்காந்தி,சகாயம் இன்னும் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது,இவர்கள் அனைவரும் ஒற்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை செய்வதில்லை தனித்தனியாக செய்வார்கள் இவர்கள் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.*

*எனவே நச்சுக்கருத்தியல்களை மெய்யான கருத்தியல் கொண்டு தீயிட்டு பொசுக்க வேண்டும்."நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற நிலைப்பாட்டுடனும் உண்மையின் முன்பு நடுநிலை என்பது கிடையாது,நடுநிலை என்பது தன் தலையில் பெட்ரோல் ஊற்றி தானே கொளுத்திக் கொள்ளும் கோழையின் கொலைகளுக்குச் சமமானது எனவே சமரசமற்றத் தன்மையுடன் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு "இந்து சங்கம்" துவங்கப்பட்டுள்ளது.*

*ஜெய்ஹிந்த்.*
*இந்து சங்கம்.*
*hindusangam2000@gmail.com*

top posts