ஆசிரியை/ஆசிரியர்கள் பணிவான கவனத்துக்கு..
.
CPS எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றி பலவகையான பதிவுகள்..
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2002 ல,
அதாவது வாஜ்பாய் காலத்துல,
பட்டாச்சாரியா கமிஷன் ஒண்ணு அமைச்சாங்க..
எந்தக் கோயில் பட்டாச்சாரியார்னு கேட்டுடாதீங்க..
மத்திய, மாநில அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமமான அதே அளவு ஓய்வூதியதாரர்களும் இருந்ததால கடுமையான நிதிச்சுமை..
மொத்தமும் அரசு கஜானாவுல இருந்து தான் தரணும்...
அந்த பட்டாச்சாரியா கமிட்டி கொடுத்த அறிக்கை அடிப்படைல,
ஒரு புதிய வரைவுத் திட்டம் பண்ணாங்க..
அரசு ஊழியர்கள் சம்பளத்தில் மாதாமாதம் 10% பிடித்தம் செஞ்சு,
அதே 10% தொகைய மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசு ஊழியர்களுக்கு மாநில அரசும் போட்டு, மத்திய ஓய்வூதிய ஆணையத்துக்குக் கட்டிடணும்..
அவங்க அந்தக் காசையெல்லாம் வாங்கி,
பங்குச்சந்தை ல முதலீடு செஞ்சுக்கலாம்.. கண்டிப்பா செய்யணும்..
(ஊரான் காசுல சூதாட்டம்.. 😀)
எந்தக் கம்பேனிகளோட பங்குகளை வாங்கலாம், விக்கலாம்னு அத ஒரு கமிட்டி முடிவு பண்ணும்..
ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, 40% தொகை உடனடியாக ரொக்கமாவும், மீதி 60% மாதாந்திர ஓய்வூதியமாவும் ஆயுள்காலம் வரை கிடைக்கும்...
2002- 2004 பாதி வரைல, யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் னு அடுத்தடுத்து இரண்டு நிதி மந்திரிகள் இருந்தாங்க..
இந்த காலகட்டத்துல பாராளுமன்றத்துல இதற்கான சட்ட மசோதா நிறைவேறுது..
அப்ப இத ஒருவார்த்தை பேசாம ஆதரிச்சு ஓட்டுப் போட்ட கட்சிகள்ல ஒண்ணுதான் திமுக.
வரலாறே தெரியாம, நாங்கள் ஆட்சிக்கு வந்தா, ஓய்வூதியம் னு ஒளறிட்டு இருக்காரே ஸ்டாலின்..?
அதோட கட்சி அப்ப மத்திய அரசின் அமைச்சரவைல இருந்துச்சு..
முரசொலி மாறன் லாம் மத்திய மந்திரியா இருந்தாப்டியே..? ஞாபகம் இருக்கா..??
அப்ப திமுக நவதுவாரங்களும் கார்க் வெச்சு அடைச்சிருந்தாங்க..
2003 இறுதியில் தமிழக அரசும், மற்ற அனைத்து மாநில அரசுகளும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, இணைஞ்சாங்க..
கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டின் ஆட்சி நடந்த அரசுகளும்...
1.1.2004 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமலுக்கு வருகிறது னு முன்தேதியிட்டு அந்த ஆண்டின் தேர்தலுக்கு பின் அமலுக்கு வந்துச்சு...
அந்தத் தேர்தலில் ஜெயிச்சு ஆட்சி அமைச்சு, இதனை நடைமுறைப் படுத்தியது காங்கிரஸ்..
அப்ப இந்த திமுக எங்க இருந்துச்சு..?
அப்பவும் அந்தக் காங்கிரஸ் மந்திரி சபையில..
2003 ல அம்மா தீர்மானம் நிறைவேற்றுனாங்க ன்னு கதறிட்டு இருக்க, இந்தப் போராட்டக் குழுவிற்கு எளிதான கேள்வி..?
இதை நிறைவேற்றாத மாநிலம் ஏதாச்சும் இருந்துச்சா..??
மத்திய அரசு அதிகார சுகத்துக்காக, பிஜேபி, காங்கிரஸ் னு 14 வருசம் அலைந்த திமுக ஏன் அப்ப இதை எதிர்க்கல..? அதை ஏன் ஜக்கோ-ஜியோ கேட்கவில்லை
சரி.. அடுத்த கேள்வி..
தமிழக அரசு 50,000 கோடி கட்டல...
2004-2018 முடிய பதனஞ்சு வருசத்துல,
2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் தான் கிட்டத்தட்ட 30,000 கோடி கட்டல ங்கறது தெரியும் தானே..?
அப்பவும் மத்திய, மாநில இரண்டு அதிகாரத்திலும், இருந்தது இதே திமுக தானே..??
தமிழ்நாடே கரெண்ட் இல்லாம இருண்டு போய், அத்தனை தொழிலும் அழிஞ்சு போனப்ப,
மானாட.. ..
பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா..
செம்மொழியான கனிமொழியே னு குடும்ப விழா கொண்டாடிட்டு இருந்தப்ப,
எங்க எங்களோட 30,000 கோடி பணம்னு ஜாக்டோ-ஜியோ ஏன் கேக்கல..?
உங்க ஆண்மைய எந்த பஜன்லால் சேட்டு கடையில அடமானம் வெச்சிருந்தீங்க..??
அடுத்த குற்றச்சாட்டு..
மூவாயிரம் பள்ளிகள மூடப்போறாங்கன்னு புரளி கெளப்பிட்டுத் திரியறீங்க...
சென்சஸ் எடுக்கப் போறோம், எலெக்ஷன் டூட்டி போறோம், பேப்பர் திருத்தப் போறோம் னு...
ஆமா.. அதுக்கெல்லாம் காசு வாங்காமயா போறீங்க..?
.
உங்க நிர்வாகிகள் எப்போதும் திமுகவின் வெள்ளைச் சட்டை கூலிப்படையே...
படித்ததில் பிடித்தது..
No comments:
Post a Comment