4.5 வருட பாஜக மோடி ஆட்சின் சாதனைகள். #பாகம்_1
1. முத்ரா கடன் திட்டம்
2. அனைவருக்கும் வீடு
3. ஸ்வச் பாரத்
4. மேக் இன் இந்தியா
5. விவசாய காப்பீடு
6. அனைவருக்கும் மருத்துவ காப்பீடு
7. விலைவாசி கட்டுப்பாடு
8. மீனவர்கள் கொலையாவதை தடுத்தது
9. தமிழகத்திற்கு Defence corridor
10. கங்கை தூய்மை படுத்தியது
11. ஜல்லிக்கட்டு நடத்த உதவியது
12. காவிரி பிரச்சனை தீர்வு
13. கோதாவரி காவிரி இணைப்பு வழிவகை
14. GST
15. பணமதிப்பிழப்பீடு
16.. ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு
17. ஆதார் மூலம் 1 லட்சம் கோடி கொள்ளையை தடுத்தது
18. தீவிரவாத குறைப்பு
19. சீன எல்லையில் பாலங்கள்
20. அயலுறவுக் கொள்கைகள்
21. பாதுகாப்புத்துறை அபிவிருத்தி
22. ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு
23. டிஜிட்டல் இந்தியா திட்டம்
24. பெண்குழந்தைகளுக்கு காப்பீடு
25. அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
26. LED பல்புகளால் மின் சேமிப்பு
27. ஊழலில்லா ஆட்சி
28. கடன்களை அடைத்து வருவது
29. தெற்காசியாவில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது
30. டோக்லாம் பிரச்சினையை எதிர்கொண்டது.
31. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை காப்பாற்றியது
32. ஏமனில் இருந்து இந்தியர்களை காப்பாற்றி அழைத்து வந்தது
33. காஷ்மீர் தீவிரவாதிகளை
ஒடுக்கியது
34. சர்ஜிகல் ஸ்ட்ரைக்
35. சேலம் 8 வழிசாலை
36. இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு
37. உரங்களில் வேப்பம் புண்ணாக்கு கலந்தால் மட்டுமே மானியம் - இதனால் உரத்தட்டுப்பாடு நீக்கம், பூச்சிக்கொல்லி தேவை குறைப்பு
38. விவசாய பொருட்களுக்கு விலை அதிகரிப்பு
39. வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
40. ஏழைகளுக்கு இலவச காஸ் இணைப்பு
41. மலிவு விலை மருந்துக்கடைகள்
42. தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல்
43. மானியங்கள் நேரடி செலுத்தி ஊழலை குறைத்தது
44. அந்நிய முதலீடு அதிகரிப்பு
45. பொருளாதார முன்னேற்றம்
46. தொழில் துவங்க ஏதுவான நாடுகள் பட்டியலில் 70 இடங்கள் முன்னேற்றம்
47. வெளிப்படையான நிர்வாகம்
48. முத்தலாக் தீர்வு
49. புல்லட் ட்ரெயின்
50. பசுக்களுக்கு பாதுகாப்பு
51. வடகிழக்கு மாநிலங்களில் விமான நிலையங்கள்
52. சீன எல்லையில் சாலை அமைத்தல்
53. பாகிஸ்தான் ஊடுருவல் குறைப்பு
54. ராணுவ கொள்முதலில் சேமிப்பு (காலணி)
55. போர் விமானங்கள் வாங்கியது
56. நக்சல்களை ஒடுக்கியது
57. நீட் தேர்வால் அதிகம் கட்டணம் வாங்கியதைத் தடுத்தது
58. போலி மதசார்பின்மை தகர்த்தெறிப்பு
59. கிராமப்புற சாலைகள் அதிகரிப்பு
60. கேன்சர் போன்ற பல வியாதிகளுக்கான செலவுகள் குறைப்பு
61. வீடு கட்ட வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைப்பு
62. வருமானவரி உச்ச வரம்பு அதிகரிப்பு
63. மறைமுக வரி விகித குறைப்பு
64. சாலைகள் அதிகரிப்பு (highways)
65. கங்கை நதி தூய்மை,
66. உள்நாட்டு கப்பல் போக்குவரத்து
67. சிந்து நதி ஒப்பந்தத்தில் மாறுதல்
68. தூய்மையான, நேர்மையான நிர்வாகம்
69. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகரிப்பு
70. பொருளாதார குற்றங்களை தடுக்க சட்டம்
71. GDP வளர்ச்சி அதிகரிப்பு
72. ₹2 லக்ஷம் விபத்து காப்பீடு வருடம் ₹12
73. ₹2 லக்ஷம் உயிர் காப்பீடு வருடம் ₹330
74. ஸ்டான்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு ₹10 லக்ஷம் முதல் ₹2 கோடி வரை தொழில் தொடங்க கடன்
75. ஆளில்லா ரயில்வே க்ராசிங்கிற்கு தீர்வு
76. ஈரான் நாட்டின் ₹5 லக்ஷம் கோடி கடனடைப்பு
77. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம்
78. வளைகுடா, ரஷ்ய நாடுகளுடன் வர்த்தகம் இந்திய ரூபாயில் நடத்த ஒப்பந்தம்
79. ஈரான் துறைமுகத்தை உபயோகிக்க ஒப்பந்தம்
80. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற ஆதரவு பெருக்கம்...
#We_Support_Namo_2019
[13/02, 3:16 PM] Va ananthanarayan ghanapaati: நரேந்திர மோடி பிரதமர் ஆவாரா? , உலக முழுவதும் இது தொடர்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உண்மையிலே மோடிக்கு பிரதமர் ஆகும் யோகமும், திறமையும் உள்ளதா?
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபலஜோதிடர் பார்த்தசாரதியிடம் மோடியின் ஜாதகத்தை கணித்துள்ளார் அவர் கூறியதாவது:–
நரேந்திர மோடி 1950–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந் தேதி பகல் 11 மணிக்கு பிறந்தார். அவரது ஜென்மலக்னம் விருச்சிகம்
வளர் பிறை சஷ்டியில் அனுஷம் 2ம் பாதத்தில் பிறந்தவர். அவர் பிறந்தசமயத்தில் அவரது ஜாதக அமைப்பு சரியாக அமையவில்லை. குறிப்பாக புதன்திசை நடந்தபோது அதாவது 28 வயதுவரை அவர் பல கஷ்டங்களையும் அவதிகளையும் அனுபவித்தார்.
1985–ம் ஆண்டு தான் அவரது ஜாதக அமைப்பு அவருக்குசாதகமான அம்சங்களுடன் உருவாக தொடங்கின. சுமார் 20 ஆண்டுகள் அவருக்கு சுக்கிரதிசை இருந்தது. 1985–ம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டுவரை அவர் ராஜயோகத்தில் வலம் வந்தார். அவர் மக்களின் யதார்த்தநிலை பற்றிய ஞானம் பெற்றது இந்த காலகட்டத்தில்தான்.
அதனால் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவரால் குஜராத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப்பெற முடிந்தது.
2005ம் ஆண்டு மோடியின் ஜாதகத்தில் 6 ஆண்டு சூரிய திசை தொடங்கியது. இதனால் 2011ம் ஆண்டு வரை அவர் பலவிதமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கநேர்ந்தது. ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இருந்ததால் மோடியால் தொடர்வெற்றிகளை பெறமுடிந்தது. புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடிந்தது.
2011–ல் அவருக்கு சூரியதிசை முடிந்து சந்திர திசை தொடங்கியுள்ளது. சந்திரதிசை 10 ஆண்டுகள் இருக்கும். தற்போது மோடிக்கு சந்திர திசை நடக்கிறது. அதாவது 2021–ம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும். லக்னத்தில் சந்திரன் உள்ளது. இது ஒன்றும் பெரிய பலன் களைத்தராது.
ஆனால் அந்த கட்டத்தில் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. இந்த இருகிரகங்களின் சேர்க்கைதான் இன்று நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது.
இந்த கிரகசேர்க்கை காரணமாக தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல… சந்திரமங்கள யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று அடுத்தடுத்து பலயோகங்கள் மோடிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கின்றன.
மோடியின் ஜாதகத்தில் 10ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ''சண்டாளயோகம்'' என்று பெயர்.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்தவிதத்திலும் அசைக்க முடியாது.
பொதுவாக ஒருநபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிகஉயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவிசெய்யும் வகையில் இருக்க வேண்டும்.
10ம் இடம் பதவியை கொடுத்தாலும், அந்தபதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் திறமையும், அந்த ஜாதககாரருக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த ஆற்றல் நரேந்திர மோடியிடம் அபரிதமாக உள்ளது.
எனவே இந்தியாவின் அடுத்தபிரதமர் பதவியை ஏற்க ஜாதக அமைப்புப்படி மோடிக்கு அதிகப்படியான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
மோடியின் ஜாதகப்படி அவருக்கு கற்றகல்வி கை கொடுக்காது. சிறுவயதில் பெற்ற உலக நடப்பு ஞானமும், அரசியல் அனுபவங்களும்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.குறிப்பிட்டு கூற வேண்டுமானால் நரேந்திரமோடி ஜாதகத்தில் தற்போது சுக்கிரனும், சனியும் சேர்ந்து வலுவாக உள்ளன.
சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களும் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. இந்த 5 கிரகங்களும் சேர்ந்து நிச்சயம் அவரை பிரதமர்பதவியில் உட்கார வைக்க 100 சதவீத வாய்ப்புள்ளது.
2021–ம் ஆண்டு மோடிக்கு சந்திரதிசை முடிந்து செவ்வாய் திசை பிறக்கும். செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ம் ஆண்டு வரை நீடிக்கும்.
இந்த 7 ஆண்டுகளும் மோடியின்வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார். அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சி திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார். அந்த உழைப்பு கொடுக்கும் திருப்தியில் மகிழ்ச்சியில் திளைப்பார். அந்த 7 ஆண்டுகளும் பித்ருக்கள் புண்ணியத்தால் நிறைய நல்லது செய்வார். இதன் மூலம் அவர் தனது இந்த பிறவிக்கு தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வார்.
மொத்தத்தில் மோடி ஜாதகத்தில் 10ம் இடத்து சனி சுபபார்வை பார்ப்பதால் அடுத்த 14 ஆண்டுகளுக்கு அவரது ராஜ்ஜியம்தான் என்று சொல்லலாம். மோடி ஜாதகத்தில் தற்போது புது ஆதித்யயோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசகயோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தரும்.
மேலும் இந்த ஆண்டு வர உள்ள குருபெயர்ச்சியும் மோடிக்கு நன்மை தருவதாக உள்ளது. குருபுத்தியால் மோடிக்கு அதிக வெற்றி தேடிவரும் இவ்வாறு ஜோதிடர் பார்த்தசாரதி கூறினார்.
Visit daily get new info
https://www.hindhu.news
No comments:
Post a Comment