Wednesday, February 20, 2019

குண்டு வெடிப்பு காரணம் காங்கிரஸ் தீவிரவாதிகள்?

சுனந்தா புஷ்கர் மரணத்தின்போது ஒரு பாகிஸ்தானைய பத்திரிகையாளரின் பெயர் அடிபட்டது.....

மனி சங்கர் பாகிஸ்தானுக்கே சென்றான்....

காவி தீவிரவாதம் என்ற புதிய சொல்லை கண்டுபிடித்தான் ப.சி.

பிரிவினை வாத காஸ்மீர் தளபதிகளின் விருந்தில்  சிதம்பரமும்  பரூக் அப்துல்லாவும் கலந்து கொண்டணர்...

இம்ரான்கான் பதவியேற்றபோது பாகிஸ்தான் சென்று அந்நாட்டு ராணுவதளபதியை கட்டியனைத்தான் சித்து

காங்கிரசு சுஷில்குமார் இந்த தீவிரவாத தாக்குதல்  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதன் விளைவு என்கிறான்..

உச்சநீதிமன்றம், ராணுவ அமைச்சர், CAG,ப்ரான்ஸ் நிறுவனம் என அனைத்தும் ரபேல் வாங்குவதில் ஊழல் இல்லை என்ற பின்னும் ரபேல் விவகாரத்தை ராகுல் ஓயாமல் பேசி வருகிறான்....

ராஜஸ்தானில்  காங்கிரஸ் பதவி ஏற்றதும் 15 வருடமாக இல்ல்த யூரியா,டிஏபி எனும் அமோனியம் நைட்ரேட் ,பொட்டாசியம் நைட்ரேட் உரங்கள் களவு போயின..
இதனால் அங்கே  கலவரமும் போராட்டமும்  வெடித்ததது..

தற்போது நடந்த காஸ்மீர தற்கொலை படை  தாக்குதலில் அமோனியம் நைட்ரேட் அதிக அளவு பயன்படுத்த பட்டதாக ஆய்வக அறிக்கை சொல்லுது..

ராகுல் தேர்தலில் மோடியை வீழ்த்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று நேரடியாக கோரிக்கை வைக்கிறான்.

ஊடகங்கள் விவாதம் நடத்த மறுக்கின்றன..

மோடியின் 4.5 வருட ஆட்சியில் ஒற்றை தாக்குதலோ சம்பவமோ பெறாத சமயத்தில்

பாகிஸ்தான் எல்லையோர ராஜஸ்தானிலே காங்கிஸசு ஆட்சியை பிடித்ததும் அது நடக்கிறது...

எங்கையோ இடிக்குது... உங்களுக்கு எதும் புரியுதா?..

என் கணக்கு சரியானால்..
இன்னும் பல சம்பவங்கள் தேர்தலுக்குள் நடக்கலாம்..

மோடியின் மிகப்பெரிய இமேஜ் #ஊழலற்றவர்
நாட்டை மிகச்சிறப்பாக  #பாதுகாக்கிறார் என்பதுதான்..

இதில் ஒன்றான #ஊழலற்றவர் என்பதை உடைக்க
#ரபேல் ரபேல் என்று கத்தியும்  ராகுலால் நிரூபிக்க முடியவில்லை.
சுப்ரீம் கோர்டில் மூக்குடைபட்டதே மிச்சம்..

ஆக இரண்டாம் பெரிய #இமேஜை உடைக்க வெடிகுண்டு தாக்குதல் ஆட்சி அதிகாரம் இழந்த அந்த
60 ஆண்டுகால ராஜாங்க கூடத்துக்கு தேவைப்பட்டிருக்கலாம்..

வீரர் இரங்கல் கூட்டத்தில்  இரக்கமோ, துளியும் வருத்தமோ கவலையோ இல்லாமல் #வீடியோ சாட்டிங்கை செய்த செயலில் இது ஏதோ ஆட்சியை பிடிக்க அந்த 60 ஆண்டு கூட்டத்தின்  வேலையோ என எண்ணத் தோன்றுகிறது..

ஏனெனில் காங்கிரசு தன் ஆட்சி இழந்து #மீண்டும் பிடிக்கும் போதெல்லாம் ,தன் ஆட்சிக்கு பங்கம் ஏற்படும் போதெல்லாம்..
ஒரு படுகொலை  நிகழ்த்தப்பட்டே இருக்கிறது என்பது  வரலாறு....

ஏனெனில் இந்து தேசத்தின் சந்தைகள் மீது இஸ்லாமிய கிருஸ்தவ நாடுகள் எப்போதும் தன் தடத்தை விட்டு கொடுக்க விரும்புவதே இல்லை இஸ்லாமிய கிருத்தவ மரபணுவும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமையும்  கொண்ட ராகுலின்  மீது இந்த வகையில் சந்தேகம் எழாமலில்லை..

இந்தியா மீண்டும் அந்த கும்லல் கையில் அகப்படுமோ என்ற  நியாயமான அச்சம் எழவே செய்கிறது

#ஜெய்ஹிந்த்

No comments:

Post a Comment