Saturday, March 23, 2019

தமிழக வளங்களை அழித்தது யார்?

நல்லா இருந்த தமிழ்நாடும் நாசமாக்கிய தி.மு.க வும்.

        ஒரு காலத்தில் அதாவது 1990 க்கு முன்பு தமிழ்நாடு அமைதியாகத்தான் இருந்தது.

         இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம்.

        அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.

      தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் எப்படி பாவாடைகளாக மாறினார்கள்...?

       அனைத்தும் கட்டுமரத்தின் தி.மு.க கட்சியின் திருவிளையாடல்கள் தான்.

----------------

         அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல்  முதலமைச்சரான கட்டுமரம் லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான்.

          இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது.

      1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.

    
          இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக  அரசியல் களத்தில் இருந்தார்.

      எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான்.

     இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த தி.மு.க வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர்.

       வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா,  ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் மணியம்மையை ஆட்டைய போட்ட நாள் விழா, கட்டு மரம் வைப்பாட்டி வைத்த விழா... எக்ச்ரா...எக்சட்ரா...  இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர்.

        கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காரகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.

      அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது.

----------------

     எம்ஜிஆரின் மறைவிற்குக்ப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

       பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தது.

        இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது.

     கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம். 

       பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது.

      அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.

        அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்...  என வசூலை வாரி குவித்தனர்.

       இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது.

       லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள்..
மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.

       சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை, கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை,  கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்....  இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள  இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரமமெல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.

--------------------

       சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது.

       லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம்.

        இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல பணத்தை என்ன செய்வது...? மசாலா பொடி போட்டு வறுத்து தின்னவா முடியும்...?

       இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு  வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.

----------------

      வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும்.

        முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்... ? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா...?

      இந்த இடத்தில் பாவாடைகளுக்கும், தொப்பிகளுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ்.

        மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்..? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா...?

        இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுக வும் கிவ் அன்ட் டேக் என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.

       திமுக வின் ஊழல் பணம் மெஷினரிகளிடமும், தொப்பிகளிடமும் இங்கு கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில்  தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே தி.மு.க வினரின் பணம் முதலீடு செய்யப்படும்.

       இதனால்  ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. தி.மு.க வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

------------------------

     சரி ஊழல் பணத்தை அரசியல்வாதிகள் வெளிநாட்டில் பதுக்குவது சகஜம் தானே.. இந்தியா முழுக்க உள்ள அரசியல்வாதிகள் செய்வதைத்தானே திமுக வும் செய்தது, இதனால் என்ன என்று அப்பாவி திமுக தொண்டனும், சில கேனைகளும் முட்டுக் கொடுக்கலாம்.

       சற்று நாம் யோசித்தால் தமிழக  இந்துக்களின் இன்றைய அவல நிலைக்கு மூல காரணமே திமுக வின் மைனாரிட்டி பாசம் தான்.

    வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும்.

      ஆனால் உண்மை காரணம் அதுவல்ல.

----------------

    1. அதிமுக விற்கும் தி.மு.க விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது.

    2. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது.

      இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.

-----------

     திமுகவின் உதவி மதத்தை பரப்ப  மைனாரிட்டிகளுக்கு அவசியம்.

        அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி தி.மு.க விற்கு அவசியம்.

         ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் நாத்திக அதாவது கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், பில்லாஹ்விற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு
வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான்.

     திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.

       80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகறாறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது  என தொப்பிகளும், பாவாடைகளும் கிளம்பினர்.

      இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.

       இது படிப்படியாக வளர்ந்து தி.மு.க வின் அனைத்து மேடைகளிலும் மதசார்பற்ற அமைப்புகள் என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்னனர்.

     மதசார்பற்ற மாநாடு என்று தி.மு.க  கூட்டம் போடும். ஆனால் பாவாடைகளும், தொப்பிகளும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.

--------------

     சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா...? என அப்பாவிகள் கேட்கலாம்.

        கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதை கேட்டு யாரும் சிரித்தால் கடந்து போய் விடுங்கள். எனது பார்வையில் அப்படித்தான் கணக்கு வருகிறது.

        இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.

          இங்கு சுடலை ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் கோவிந்தா. அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத  கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் சுடலையின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.

       பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின்  ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது.

        மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை.

          எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்க்கு இந்துக்களின் ஓட்டு அவசியம்.

        இனி தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம்  அனுமதி பெற்று......

     ..... விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்...  போன்ற காமெடிகள் நடக்கும்.

        இந்து மக்களுக்கு தி.மு.க கட்சி செய்த நண்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் தி.மு.க என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள்.

      இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும்....

   .... துண்டு சீட்டில் எழுதி வைத்து,  சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச சுடலை கிளம்பி விடுவார்.

       சுடலையை சொல்லியும் குற்றமில்லை. ஏனெனில் அடிமைகளுக்கு சுயமாக பேச அனுமதி கிடையாது.

------------------

        இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக  போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா...?

         மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும்,  மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது.  சிந்தித்து செயல்படுவீர்.

--------------  Bommaiyah Selvarajan.

No comments:

Post a Comment