*_"கருணாநிதி வயதில் பெரியவர் அதனால் அனைவரும் நாகரீகமாக பேசவேண்டும்" -. திமுகவினர்_*
இதோ... இதே கருணாநிதி எப்படியெல்லாம் நாகரீகமாகப் பேசினார் என்பதை பாருங்கள்.. இதைவிட வா ஒருத்தன் கேவலமா பேசமுடியும்..
"பருவப்பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி...!"
"நேருவோ மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?"
"காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா...!!!"
"வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்...!"
"சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்...!!"
"பாவாடை நாடா அனந்தநாயகி...!!!"
"கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்...!"
"வழிப்போக்கன் வாழப்பாடி...!!"
"மூப்பனார் மூளையில் கோளாறு...!!"!
"செவிடன் ஜீவா...!"
"நொண்டி ராமமூர்த்தி...!!"
"காவடி கல்யாணசுந்தரம்...!!!"
"மலையாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்...!"
"இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா...!!"
"பண்டாரம் வாஜ்பாய்...!!!"
"பரதேசி அத்வானி...!"
"ஆக்டோபஸ் மோடி...!!"
"காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா...!!!"
"செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்...!"
"அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்...!!"
"போதை நடிகர் விஜயகாந்த்...!!!"
"தரகர், தா.பாண்டியன்...!"
"கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்...!!"
"மந்தபுத்தி திருமாவளவன்...!!!"
"வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு...!"
"ஓடுகாலி திருநாவுக்கரசு...!!"
"கள்ளத் தோணி, வைகோ...!"
"இந்து என்றால் திருடன்...!!"
"ராமன் ஒரு குடிகாரன்...!!!"
"கன்னியாஸ்திரிகள் எல்லாரும் கற்புக்கரசிகள் அல்ல...!"
"தாடியுள்ள இஸ்லாமியர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள்தான்...!!"
"சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள்...!!!"
"கலாம் என்றாலே கலகம்...!"
இப்படி உலகத்திற்கே அரசியல் பண்பாடு கற்றுக் கொடுத்த, நாகரீகத்தின் தொட்டிலாக இருந்தவர்தான கருணாநிதி.
No comments:
Post a Comment