Saturday, March 16, 2019

ஹயக்ரீவர் அஷ்டகம் ஞாபகசக்தி வளர்ச்சி பெற உதவும்

#ஸ்ரீ_ஹயக்ரீவாஷ்டகம்

☘ப்ரணவ ஸூத்கீத விக்ரஹ ப்ரணுத ஸங்காத ஸுக்ரஹ!
விஹத துர்வாதி துர்க்ரஹ விமத ஸந்தாத நிக்ரஹ!!☘

☘வித்ருத ஸுஜ்ஞான முத்ரண வினிஹதாஜ்ஞான முத்ரண!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘ஸகல ஸித்தாந்த சோதன ஸுகர வேதாந்த போதன!
நிகில துஷ்கர்ம பந்தன நிகம ஸத்தர்ம ஸாதன!!☘

☘விதர தாம்னாய வேதன விலஸதோங்கார நாதன!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘ப்ரணவ ஹேஷா வினோதன ப்ரணத தோஷாபனோதன!
ஸுக்ருத பாஷாபிவாதன லலித பூஷா ஸுவாதன!!☘

☘நவமநீஷாப்திதாரண பவபநோத்பித்தி வாரன!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘கமலதாமனி பயோநிதே விமல தாமனி கலாநிதே!
விமல தீப்தே ஸுவாங்மய வித்ருத ஸக்தே ஜகன்மய!!☘

☘விதத ஸத்பானு மண்டித ஸ்ரித கலாதன பண்டித!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘ஸுஜனரக்ஷா விதாயக ஸ்வஜன வீக்ஷா ப்ரதாயக!
ஸ்ரிதஜன த்ராண தீக்ஷித ஸ்ருதி ஸிகா ஜால
தீக்ஷித!!☘

☘ஸ்திர ஸதுர்வேத பஞ்ஜர ஸ்வர மஹா மோத பஞ்ஜர!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘கரவிராஜத் ஸுதர்ஸன கலுஷராஸீ விகர்ஸன!
ஸுக்ருத தத்த ஸ்வதர்ஸன ஸ்ருதி மஹாவாக் விமர்ஸன!!☘

☘விலஸதம்போஜ வாஸன விதலிதாஜ்ஞான வாஸன!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘ஸகல வாணீஸ நாயக ஸகல மேதா ப்ரதாயக!
ஹஸித தாம்ர ப்ரதிஷ்டித ஸுத்ரூட பீஜாபி வேஷ்டித!!☘

☘ஹ்ருதய ஸார ஸ்வரூபக ஹ்ருத ஸுராரி ப்ரதாயக!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

☘ஸ்ஃபுரித ஸுத்த ப்ரபாயத ஸ்ஃபுரித விஸ்வ த்ரயீமய!
விஸத வாணீ விராஜித விபுத லோகைக பூஜித!!☘

☘நிபிட தேஜோ வினிஸ்ருத நிஜ கராஞ்சத் ஸபுஸ்தக!
ஜய ஜய ஸ்ரீ ஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹயானன!!☘

#ஸ்ரீ_ஹயக்ரீவாஷ்டகம்_ஸம்பூர்ணம் .

No comments:

Post a Comment